சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப வாசலில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவும். இன்று சொல்லவே வேண்டாம். மண்டப வாசலில் மண் பிள்ளையார் பொம்மைகள் விற்கும் ஒரு கருத்தப்பெண்ணுக்கும் , ஒரு சிவத்த " மாமா " வுக்கும் கடும் வாக்குவாதம்.
" என்னது.... ஒரு பிள்ளையாரு 130 ரூப்பீஸா ? இன்கம்டாக்ஸ் ரைடு இங்கெல்லாம் வராதா ? "
மாம்பலம் மாமாவின் சாபத்துக்கு , வியர்த்து விறுவிறுக்கு வெய்யிலில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்தக்கருப்பு தங்கச்சி சிரித்தே விட்டாள் !!
# தாகம் இதழுக்காக ....மாதவி
No comments:
Post a Comment