பெரும்வெளி
சுணக்கமிகுந்த இரவு
கூதற்காற்றின் நடுக்கம்
நடையெங்கும் குறுமணற்கள்
தூரத்துவெளிச்சம்
அரவமற்ற சமிக்ஞை
நாய்க்குட்டியின் முனகல்
மங்கிய நிழல்
மீயொலி மெலடி
பிரபஞ்சம் கடந்த பயணம்
என்னோடு நீ
உன்னோடு நான்.......................!!
நிவிகா மித்ரை
No comments:
Post a Comment