Wednesday, August 1, 2018

கூகுள் முகப்பில் பெரியார் !

கூகுள் முகப்பில் பெரியார் படம் இடம் பெறச் செய்ய வேண்டும் !

அமெரிக்கா-பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கோரிக்கை வெளியிட்டுள்ளது.

கூகுள் இணையத்தின் முகப்புப் பக்கத்தில் நாள்தோறும் அந்தந்த நாளுக்குரிய பன்னாட்டளவில் சிறப்பு நிகழ்வுகுறித்து பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் அன்று தந்தை பெரியார் படத்தை வெளியிடுவதுடன், தந்தை பெரியார் குறித்த குறிப்புகளை கூகுள் நிறுவனம் அதன் முகப்புப்பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கோரிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பலரும் அவ்வாறே கோரிக்கையை கூகுள் நிறுவனத்துக்கு வலியுறுத்துமாறும் கோரியுள்ளது.

கூகுள் முகப்புப் பக்கத்தில் இந்த ஆண்டில் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாளன்று தந்தை பெரியார் படத்தை பதிவிட்டு, அதற்கான விளக்கக் குறிப்பை வெளியிட வலியுறுத்திட மின்னஞ்சல் மூலமாக கூகுள் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுக்குமாறு அமெரிக்காவில் இயங்கி வருகின்ற பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கோரியுள்ளது. கோரிக்கையில் கீழ்க்கண்டவாறு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் என்றும் கோரியுள்ளது.

proposals@google.com எனும் மின்னஞ்சலில் கீழ்க்கண்டவாறு வேண்டுகோளை அனைவரும் அனுப்புமாறு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கோரியுள்ளது.

SUB: Proposal to google doodle about Periyar E.V. Ramasamy

எனக் குறிப்பிட்டு கூகுள் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கையில் அளிக்கப்பட வேண்டிய தந்தை பெரியார் குறித்த குறிப்பு வருமாறு:

Periyar E.V. Ramasamy , Rationalist father of Tamil Nadu was born on September 17 1879 in Erode district , Tamil Nadu.

In the year 1970, UNESCO awarded him with following citation ,

“Periyar prophet of the new age, the Socrates of South East Asia,

father of social reform movement and arch enemy of ignorance,

superstitions, meaningless customs and base manners.”

He was a revolutionary leader who formed the self -respect movement in the year 1925 which was later renamed as Dravidar Kazhagam in the year 1944. The movement aimed at opposing the caste atrocities in Hindu religion and stressed importance of equality. He was affectionately called as Thanthai Periyar by the People of Tamil Nadu for his work towards Social Justice, empowerment of women , abolishment of caste. More details can be read from the below link ,                                                

http://periyar.org/html/ap_bios_eng1.asp

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...