Thursday, August 23, 2018

கோவி லெனின்

சணல் பை ஒன்று கடந்த சில மாதங்களாகவே எனக்குத் துணையாகப் பயணிக்கிறது. புத்தகங்கள், குடிநீர், உணவு போன்றவற்றைத் தனக்குள் சுமந்து, நெகிழிப் பையை  முடிந்தளவு  நெருங்க விடாமல் தவிர்க்கிறது. ஆனாலும்  மழை நேரத்தில், உள்ளே இருக்கின்ற பொருட்கள் நனையாதபடி பாதுகாப்பதில் நெகிழி அளவுக்கு சணல் பையால் போட்டியிட முடியவில்லை. சணல் பைக்குள்ளேயே நெகிழிப் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருட்களை வைக்க வேண்டியுள்ளது.
நெகிழி எதிர்ப்பினை வலிமைப்படுத்த, சணல் இன்னும் யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் தோழர்களே?

திருவள்ளுவர் ஆண்டு 2049  ஆவணி 7

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...