எனது எதிர் கருத்தியல் ஆதரவாளராக ஜெ.மோவை உணர்ந்த பின், அவரது படைப்புகளை முற்றிலுமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். இருப்பினும், எனது நண்பர்கள், தோழர்களின் தொடர் வற்புறுத்தல்களின் காரணமாக, அறம்- ஐ படிக்க ஆரம்பித்தேன். அலுவல்களுக்குப் பிறகான இரு இரவுகளில் படித்து முடித்தேன். வண்ணதாசன் சாயல். நிறைய வரலாற்று அறிவியல் தகவல்கள்.
அறம் - கட்டாயம் படிக்க வேண்டியத் தொகுப்பு.
No comments:
Post a Comment