Tuesday, July 24, 2018

முத்துகிருஷ்ணன்

சென்னையில் உள்ளூர் ரயில்களின் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, காயிலான் கடைக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ள பான்பராக் எச்சில் போர்த்திய பெட்டிகளைதான் இன்றும் நம் வல்லரசு இந்தியா இயக்குகிறது, அந்த பெட்டிகளின் எண்ணிகையும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதவில்லை என்பதற்கு அதிகரித்து வரும் விபத்துகள் நமக்கு சாட்சியமளிக்கிறதுது.

இங்கே அடிப்படை வசதிகளுக்கே வழியில்லாத நிலையில் நம்ம டெல்லி டிஜிட்டல்  பூசாரிக்கு புல்லட் கேக்குதாம் புல்லட்டு....

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...