Thursday, July 26, 2018

நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி,  அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரும் கிரிக்கெட் வீரராம்.  ரயில்வே அணிக்காக விளையாடும் போது அவர் எடுத்த ஸ்கோர்..... 0 .

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...