Monday, July 16, 2018

தொல் திருமாவளவன்

நான் - இந்த சமூகத்தில் பிறக்கவேண்டும் என நானா முடிவெடுத்து பிறந்தேன்! 

இது இயற்கை ! ஆனால் நான் பிறந்த சமூகத்தை வைத்து என்னை 80% பேர் பிரித்துப்பார்ப்பது வேதனையாக இருக்கின்றது !

ரசினிகாந்த கட்சி தொடங்கினால்,  கமல் கட்சி தொடங்கினால்,  விசயகாந்த் கட்சி தொடங்கினால் - அது அனைத்து மக்களுக்குமானது என சொல்கிறார்கள்! .

ஆனால் மக்களுக்காக மட்டுமே களத்தில் நிற்கும் எமது இயக்கத்தையோ -தலித் களுக்கான கட்சி என தனித்து அடையாளப்படுத்த பார்க்கிறார்கள்!

ஆனால் எங்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் -  இசுலாமியர்களும் , கிறித்தவர்களும் , பிற சமூகத்தை சார்ந்தவர்களும் &பெண்களும் அதிகமாக உள்ளனர்! 

அதனால் மற்றவர்கள் எங்கள் மீது சுமத்தும் அடையாளம் உண்மையானது அல்ல ,

எமது விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் - என்றும் ஒட்டு மொத்த மக்களுக்கான இயக்கம்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...