வளர்த்த கடா!
-----------------------------
புதிய தலைமுறை கார்த்திகேயன் கேட்ட கேள்வியும்-அந்த கவிதையும் அப்படியே இருக்கின்றது.
அதற்கான பதில் இன்னும், யாரிடமிருந்தும் வந்தபாடில்லை.
பதில் சொல்ல முடியாத போது ஆத்திரமும் கோபமும் பொங்குமாம். தோல்வியின் இன்னொரு முகம் அது. அதைத்தான் பா.ஜ.க.வினர் இப்போது செய்துகொண்டிருக்கின்றார்கள்.
வேடிக்கை என்னவென்றால் இந்த பாஜக.வினரை எல்லாம் புதிய தலைமுறைதான் தூக்கிப் பிடித்தது.
அந்த காலகட்டத்தில் பாஜக-வினர் எல்லாம் ‘தேடிக் கண்டுபிடிக்க’ வேண்டியவர்களாகவே இருந்தார்கள். ஆனால் பு.த.தொலைக்காட்சி அவர்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்தது.
இன்று அந்த ‘வளர்த்த கடா’வே மார்பில் பாய்கிறது..
காலக்கொடுமை.
No comments:
Post a Comment