“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” -டெல்லியில் அவமானப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
“என்னால் ஆனதை நான் செய்து விட்டேன். டெல்லி தன்னால் ஆனதை செய்துகொள்ளட்டும்”
-இரு மொழிக் கொள்கையை சட்டப்பூர்வமாக்கிய பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு சட்டமன்றத்தில் சொன்னது.
பதவியே போனாலும் பரவாயில்லை எனத் துணிச்சலான முடிவெடுப்பதைத்தான் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றார் அண்ணா. அந்த வார்த்தைகள், பதவிக்காக கார் டயரை குனிந்து கும்பிட்ட ஓ.பி.எஸ்.ஸிடம் சிக்கிக் கொண்டிருப்பது பரிதாபம்.
திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆடி 9
No comments:
Post a Comment