முதலில்
உப்பு
என்றார்கள்
பின்பு
நிலக்கரி
என்றார்கள்
வேதம்
கலந்திருப்பது
தெரியாமலேயே
"ஹிந்துஸ்தான்"
லீவர்
தயாரிப்பான
கோல்கேட் பேஸ்ட்டில்
பல்
துலக்கிவிட்டு
தினம்தோறும்
இருவேளை
காறி உமிழ்கிறேன்
எனக்கு
மோட்சம்
கிட்டுமா ?
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment