இத்தளத்தில் ஏறத்தாழ நானூற்று இருபது நூல்கள் விலையின்றிக் கிடைக்கின்றன. பயன்படக்கூடும் என்று நினைக்கிறேன். எல்லா நூல்களும் எல்லார்க்கும் பயன்படும் என்று கூறுவதற்கில்லை. சில நூல்கள் என் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்னும் நூல் எனக்குப் பயன்படக் கூடும். அவ்வாறே உங்களுக்குரியதையும் தரவிறக்கிப் படிக்கலாம். பழைய நூல்கள் சிலவும் இருக்கின்றன. உங்களுக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொள்க.
http://freetamilebooks.com/
No comments:
Post a Comment