வரலாறு படைத்தார் ஹிமா தாஸ்
உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் ஊழல் மலிந்த விளையாட்டு துறையின் பல்வேறு மட்டங்களை கடந்து ஒரு அசாம் விவசாயியின் மகள் உலக அளவில் தங்கம் வென்று இருப்பது சாமானிய காரியம் அல்ல.
ஹிமா தாஸ்-அய் கொண்டாடுவோம்...
No comments:
Post a Comment