[] இனிவரும் நாட்களில் பிரதமர் நிறைய அழுவார்.
[] ஊடக நண்பர்களை அழைத்துப் பேசுவார், கொஞ்சுவார், கெஞ்சுவார், மிரட்டுவார்.
[] எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற “உலகமகா விற்பன்னர்களை” பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுத வைப்பார்.
[] கட்சிகள் மீது நடிகர், நடிகைகளைத் திணிப்பார்.
[] வெளிநாட்டுக்கு ஓடி ஓடிப் போனது போல உ.பி.க்கு அடிக்கடிப் போவார்.
[] விவசாயிகளைக் காப்பாற்றாமல் விடமாட்டேன் என்றெல்லாம் உத்திரவாதம் அளிப்பார்.
[] பதறுவார், படபடப்பார், பயப்படுவார்.
[] ஆன வித்தைகள் அத்தனையும் செய்வார்!
கேள்வி என்னவென்றால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான்.
No comments:
Post a Comment