Saturday, August 4, 2018

தாகம் செங்குட்டுவன்

" வாய்க்கரிசி
போட்றவனெல்லாம்
வர்சையில வா

கோடி துணி மேல
மோடி ஜீக்கு
ஜென்னு எழுது....

கொள்ளி
வைக்கறவன்
ஆதாரட்டயக்காட்டு

மறக்காம அதுக்கு
ஜி.எஸ்.டி
வரியைக்கட்டு ....

ஆதாரில்லாத
பொணம்
அனாதப்பொணம்

அதத்தூக்கி
வீசற எடமோ
ஏன்டி இந்தியன் வனம்" !!

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...