விமானங்களுக்கு
தெரிவதில்லை
பறக்கின்ற
உயரம் ....
உள்ளிருக்கும்
பயணிகளுக்கே
நெஞ்சழுத்தும்
துயரம் !!
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment