காமராஜர் முதன் முதலாக நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட முனைந்தபோது, அவருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. "சொத்து வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் " என்பது அப்போதைய வெள்ளையர் சட்டம்.
காமராஜர் ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கினார். அந்த ஒற்றை ஆட்டுக்குட்டிதான் தன் சொத்து என்று அறிவித்து, அதற்கு வரி செலுத்தினார். தேர்தலிலும் போட்டியிட்டார் !
- குமரிஅனந்தன்
No comments:
Post a Comment