Sunday, September 2, 2018

ஒழுக்கம்!

" ம்மா "

" இன்னாடா ? "

" ஒரு டவுட்டு "

" கேளு "

" நான் என்னோட கேர்ள் பிரண்ட்ஸ் கூட சேட் பண்ணாலே , ஓடி வந்து போன புடுங்கற ! ஒழுக்கம்தான் வாழ்க்கங்கற ! வீட்ல எப்படிம்மா கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ற ? "

" உங்கப்பன் எழுதி கொடுத்த டைலாக்கா ? "

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...