Thursday, November 1, 2018

தாகம் செங்குட்டுவன்

இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதுப்போல் ....

தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதுப்போல்....

மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிப்பதுப்போல் .....

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதைப்போல்.....

காஷ்மீர் மக்கள் அமைதிக்காக காத்திருப்பதுப் போல்....

அரை மணி நேர மழைக்கே சென்னை மிதப்பதுப்போல்....

ரஜினி கட்சி ஆரமிப்பதாக அறிவித்ததுப்போல் .....

மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதுப்போல் .....

தமிழ்த்திரை உலகில் கதைத் திருட்டு நடைப்பெறுவதுப்போல்....

சென்னையைத் தாக்க வந்தப்புயல் ஆந்திரா நோக்கித் திரும்பியதுப்போல்...

எச் ராஜா அவதூறாகப் பேசுவதுப்போல்....

எஸ்.வி.சேகரை காவல்துறைத் தேடுவதுப்போல் ....

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது !!

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...