Saturday, July 14, 2018

ஸ்டாலின் பெலிக்ஸ்

GDP ல் பிரான்ஸை முந்தியது இந்தியா - இது தலைப்பு செய்தி

உள்ள மேட்டர் என்னென்னா 'in terms of per capita GDP, India still lags far behind France, which is nearly 20 times bigger in comparison. This is because of the huge size of India's population, which is estimated to be around 134 crore against only 6.7 crore of France.'

அவன் 6.7 கோடி மக்களை வச்சி சாதித்ததை, இவங்க 134 கோடி மக்கள் வச்சி சாதிச்சிருக்காங்க..
...
கவுண்டர் மகானும், செந்தில் ஜமீனும் எங்களுக்கு இத 'பத்தாங்கிளாஸ் பெயில் பெருசா, எட்டாங்கிளாஸ் பாஸ் பெருசா' லையே விளக்கிட்டாங்க சங்கீஸ்... 😃😃😃

#Paid_Media

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...