Saturday, July 14, 2018

ஸ்டாலின் பெலிக்ஸ்

உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டிய நேரம்டா இது. இந்நேரம், அவளின் ஆங்கில புலமையை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை என்ன!!?

உச்சி குடுமி மனோபாவம் கொண்டிருக்கும் இவர்களை போன்றவர்களால் தான், 130 கோடி மக்கள் தொகை இருந்தும் அத்லெக்ட்டிக்சில் இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. 😐😐😐

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...