Sunday, July 22, 2018

தில்லாலங்கடி மோடி

" நான் அதைக் கிழித்தேன் இதைக்கிழித்தேன் " என்று பிதற்றிக்கொள்ளும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் இது. சீன எழுத்துக்கள் மற்றும் சீன நாட்டின் பெருமைகள் இதில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், விலை மற்றும் தயாரிப்பு நாள் குறித்து எதுவுமே இல்லை.

ஊருக்கு make in india உபதேசம்.  தன் குஜராத் தயாரிப்புக்கு made in China விளம்பரம்.

தில்லாலங்கடி மோடி .

- தாகம் இதழுக்காக ....மாதவி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...