Sunday, July 22, 2018

தாகம் செங்குட்டுவன்

பேறுகால விடுமுறை
குறித்தச் செய்திகள்
டிஜிட்டல்  இந்திய
பேரரசிகளிடம்
சென்று
சேர்வதேயில்லை !!

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து)




No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...