Thursday, July 12, 2018

தாகம் செங்குட்டுவன்

"அறிவுமதி அண்ணனை எங்குப்பார்த்தாலும் உரிமையுடன் கிண்டல் செய்வேன். பதிலுக்கு அண்ணனும் என்னை அடிக்கத் துரத்தி வருவார். 

அந்தக் கூட்டின் இன்னொரு கவிப்பறவையான அண்ணன் பழநிபாரதி " தாகம் " இதழ் மீது தணியாத தாகம் கொண்டவர். வாரத்துக்கு ஒருமுறையேனும் என்னிடம் பேசி விடுவார்.

அரை மணி நேரம் அந்தக் கவிஞன்,  தமிழ்ச்சமூகம்  குறித்து கவலைகொள்ளும்  நிமடங்கள், பல அறச்சீற்ற எரிமலைகள் வெடித்துக்கிளம்பும் .

" அடிடா ...அடிடா ...நம் எதிரிகளை எழுத்தால் அடிடா ..." கவலையுடன் முடித்துக்கொள்வார் அண்ணன்.

அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த தாலாட்டு நாள் வாழ்த்துகள்.

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...