தன்னுடைய குடும்ப விடுமுறையை கூட இரத்து செய்து தாய்லாந்து குகைக்குள் சென்று 13 பேரையும் வெளியில் அனுப்பிவிட்டு கடைசி ஆளாக வெளியேறிய ஆஸ்திரேலியாவின் ஹீரோ மருத்துவர் Dr.Richard Harris, Cave Diving Expert ...... இவர்வெளியே வந்து சில மணி நேரத்தில் இவருடைய தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம். இவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Australian of the Year விருது கொடுக்க பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன அங்கு....
இவர்கள் இந்த உலகின் உண்மையான ஹீரோக்கள்....
வாழட்டும் மனிதாபிமானம்....
No comments:
Post a Comment