செய்தியாளர் சந்திப்பு!
வணக்கம் தோழர்களே. நாளை சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கும், செய்தியாளர் சந்திப்புக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
குறிவைக்கப்படும் தமிழகம்: இந்திய குடிமைச் சமூகம் தலையிடுக!
நாள்: யூலை 15, 2018, ஞாயிறு,
இடம்: நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை,
(Chennai Reporters' Guild).
நிகழ்வு: 2 மணி முதல் 8 மணி வரை.
செய்தியாளர் சந்திப்பு: சரியாக 3 மணி.
பிரசாந்த் பூஷன், சோனி சோரி, பிரியா பிள்ளை, கவிதா கிருஷ்ணன், வில்ஃபிரட் டி’சூசா, அனில் சவுத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசியல் மற்றும் இயக்கத் தோழர்கள், தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
தயவுசெய்து வாருங்கள்!
சனநாயகம் மற்றும் கண்ணியத்திற்கான இயக்கம்
தொடர்புக்கு:
சுப. உதயகுமாரன், 9865683735;
அருள், 9841233098.
No comments:
Post a Comment