அம்பானிகளின் இன்னும் கட்டப்படாத, ஆனால் உலகப்புகழ் பெற்ற, ஜியோ இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியப் போகும் சில பேராசிரியர்களும், அவர்கள் நடத்தப் போகும் பாடங்களும்...
அமித் ஷா, எல்லா வங்கியும் செல்லாக்காசும்!
ஜெய் ஷா, சின்ன முதல் பெரிய லாபம்!
ரஜினிகாந்த், நாட்டு சிஸ்டம் வீட்டு கஷ்டம்!
குருமூர்த்தி, ஆண்மை ஆடிட்டிங்!
எஸ்.விவிவிவி. சேகர், படுக்கையறைப் பதவிகள்!
தமிழிசை, தாமரைக் கனவுகள்!
பொன்ராதா, பயங்கர வியாதிகள்!
எச். ராஜா, சிறுநீர்ப் பாசனம்!
மோடி, Micro Irritation!
No comments:
Post a Comment