Saturday, August 25, 2018

தாகம் செங்குட்டுவன்

"எப்ப வருவ ?"
"கிளம்பிட்டியா ?"
பாசத்துடன்
நூறுமுறை
தொலைபேசியில்
துளைத்தெடுத்த மகன்...

வாசலிலேயே
காத்திருந்து
என்னிடம்
பிடுங்கிச்சென்றான்
அதே
தொலைபேசியை !

- தாகம் செங்குட்டுவன்

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...