Friday, August 24, 2018

வே.மதிமாறன்

எச்.ராஜாக்களும் மனுஷ்யபுத்திரனும்
*
பெண்ணை ‘தேவி’ என்று கடவுளாக உருவகப்படுத்தி, புனிதப்படுத்தி எழுதியதற்காக முஸ்லீம்கள்தான் மனுஷ்யபுத்திரனை மதத்திலிருந்து தள்ளி வைப்பதாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பிரச்சினையைத் தலைகீழ் புரட்டி, வழக்கம்போல் வம்பிழுத்திருக்கார் எச். ராஜா.

சரி, மனுஷ்யபுத்திரன் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட அவர், அப்துல் அமீது என்ற முஸ்லிமாகவே இருக்கட்டும்;
பெண்களை ‘இந்து’ என்பதற்காக ஒருவன் அவமானப்படுத்திப் பேசும்போது அதைக் கண்டிப்பது தவறா? அது தவறென்றால்,

இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக இயங்குகிற நீங்கள் ‘முஸ்லிம் பெண்கள் தலாக் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒப்பாரி வைக்கிறீர்களே அது எந்த ஊரு நியாயம்?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...