Friday, August 31, 2018

ஆல்பர்ட் சாமுவேல்

நாளைய ( 1.9.2018) தேதியிட்ட ஆவின்  பால் இன்று மதியமே கடைகளில் கிடைக்கிறது! "24 மணி நேரத்துக்கு மேல் ஆவின் பாலை உபயோகிக்கக்கூடாது" என்று அதில் அச்சிடப்பட்டுள்ளது ! எடப்பாடி அய்யா.....என்னயா நடக்கிறது உம்ம ஆட்சியில்  ?

# தாகம் இதழுக்காக .....ஆல்பர்ட் சாமுவேல்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...