Monday, August 13, 2018

நாச்சியாள் சுகந்தி

டியர் வைகோ அண்ட் முத்தரசன்,
டிவிஎஸ் வேணு்ஜிக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கிறீர்கள் மகிழ்ச்சி. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்கிறீர்கள். உண்மையாகவே இருக்கட்டும் அது.

எத்தனை பூஜ்ஜியம் என்று நம்ப முடியாத ஒரு அலைக்க்கற்றை வழக்கில் ஆண்டிமுத்து ராசான்னு ஒருத்தர் சிக்கினார். சீரழிஞ்சார். அப்போது நீங்க ஏன் வாயத் திறக்கலை.
வைகோ ஜி, ஊர் ஊரா போயி ஆ.ராசாவை கழுவி ஊத்தினீங்களே...எதனால்?

அதென்ன வேணுஜிக்கு ஒரு பார்வை, ஆண்டிமுத்து பெத்த பிள்ளைக்கு ஒரு பார்வை?
நீங்கலும் ஒரு நூலைத்தான் வித்தியாசம் என்று பார்க்கிறீர்களா?
எம்புட்டு நல்ல உள்ளங்கள் நீங்க எல்லாம்.
ஸோ...கட்சி நிதிக்கு காசு கொடுத்திடா அவங்க எல்லாம் புனிதர்.
நாநும் ஒரு நூறு ரூவா கட்சி நிதியா தரேன்...

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...