Thursday, September 13, 2018

மருத்துவர் எழிலன் நாகநாதன்

மானுடம் மேம்பட தியாகங்கள் செய்த ராஜன் - "தியாக ராஜன்"

விக்நங்கள்(துன்பங்கள் )அகற்ற வழி சொன்ன தலைவர் - "விக்னேஷ்வரன் "

ஒரு அரசர் முடிவுகள் எடுக்காமல் ஒரு கணம் (குழு - council ) எடுக்கும் .. அந்த சாக்கிய கணத்தின் தலைவர் -"கணபதி"

தம்ம சக்கரம் விஷ்ணு சக்கரம் ‌ஆயிற்று ..
புத்தர் நடந்து சென்று பிரச்சாரம் செய்த தம்ம பாதம் ... குட்டி கிருஷ்ணன் பாதம் ஆயிற்று .‌‌

சாக்கிய கொடி "வெள்ளை யானை ' தலையை - நாடு முழுக்க அரசர் மரம் கீழ் உள்ள புத்தர் தலையை அகற்றி .. ஒரு மோசமான கதையை கட்டி உருவாக்கி hybrid கடவுளை 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்னும்  2018 கொண்டாட வைப்பது....
"அவன் "சூழ்ச்சியை பாராட்டுகிறேன் ... நமக்கு கல்வியறிவு ‌சுயமரியாதை பொருளாதாரம் கொடுத்தும் நம் மூடர்களாக வலம் வருவதை கண்டு அவமானம் படுகிறேன் ...

(Note : பிரச்சாரம் போகும் மழை வெயில் தாங்க புத்தர் பயன்படுத்திய குடை -"☂️ umbrella கூட விட்டு வைக்க வில்லை - நம் எதிர் அணி -தெளிவு )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...