Friday, September 14, 2018

தாகம் செங்குட்டுவன்

கடமை
பிரியாணியானது

கண்ணியம்
அழகு நிலையமானது

கட்டுப்பாடு
தட்டுப்பாடானது

அய்யகோ
அண்ணா .....

கலைஞரை
கண்கலங்காமல் பார்த்துக்கொள் !!

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...