பெட்ரோல்-டீசல் ரகசியங்கள்
இன்றைய பெட்ரோல் விலை ரூ.84+, டீசல் விலை ரூ.76+ என்பது நாம் எல்லாம் அறிந்ததே, ஆனால் அறியாதது என்ன??
மோடி அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டேயிருப்பது யாருக்காக?? தன் எஜமான் அம்பானிக்காக.
இது ஒருபுறம் இருக்க மோடி அரசு 15 நாடுகளுக்கு பெட்ரோலை லிட்டர் ரூ.34க்கும், டீசலை ரூ.37க்கும் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான மங்களூர் ரிபைனரீஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஜனவரி 1,2018 முதல் ஜூன் 30,2018 வரையான காலத்தில் ஹாங்காங், மலேசியா, மொரூசியஸ், வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்துள்ளது. அவர்களுக்கு தான் இந்த ரூ.34, ரூ.37 விலை. இதே காலத்தில் நாம் பெட்ரோல், டீசலை ரூ.70- ரூ.67 விலை கொடுத்து உள்ளூரில் வாங்கியிருக்கிறோம்.
இது யாருக்கான அரசு, இது யார் வயிற்றில் அடிக்கும் அரசு, மோடியின் கீழ் இந்திய மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக படும் துயரங்கள் எத்தனை, அதே வேளையில் இந்த நான்கு ஆண்டுகளில் அம்பானி-அதானி குழுமங்களின் சொத்து மதிப்பு எத்தனை பங்கு உயர்ந்திருக்கிறது என்பதை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
உலகில் வேறு எந்த நாடும் தன் மக்களை இப்படி பெட்ரோல்-டீசல் எரிபொருளின் விலையை ஏற்றி நெருப்பில் தள்ளாது...
No comments:
Post a Comment