அரசியலிலும் அலுவலகங்களிலும் பதவியை பெற பெண் உடலை பண்டமாக மாற்றும் ஈனச் செயல் அழியும் வரை மீ டூ-க்கள் ஒழியாது.
பதவியை பெற சொந்த மனைவியை அனுப்பிய பலர் இங்கு அமைச்சர்களாக வலம் வந்த அவலம் உண்டு
பதவியில் இருப்பவனை பார்த்து ஹி ஹி எனும் பெண் கூட்டமும் உண்டு. இதையெல்லாம் இப்போதாவது விரிவாக பேசினால், எதிர்கால சந்ததி நலமாக இருக்கும்.
பிராமின் சங்க தலவன் நாராயணனோ, வைரமுத்துவோ இப்படி பெண்களை பயன்படுத்த வேண்டும் என்ற நினத்து செயல்பட்டது ஒர்ரிரவில் நடைபெற்ற விஷயம் அல்ல. அவர்கள் அதிகாரத்தில் இருந்த மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும் பார்த்து வந்ததுதான்.
பி.கு:பாதிக்கப்பட்ட பெண்கள் ஆமாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என சொல்வதன் பின்னணியில் காழ்ப்புப்னர்வு, சாதி, இன துவேஷம் இருக்கும் என சொல்லி அப்பெண்களை இன்னும் அவமானப்படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment