Thursday, July 12, 2018

Arunagiri sankarankovil

அயல்நாடுகளில் பயணிக்கும்போது,
அங்கே கிடைக்கின்ற
இதுவரை நாம் சாப்பிடாத உணவுகளை எல்லாம்
ருசித்துப் பார்க்க வேண்டும்.

மலேசியாவில் நண்டு சாப்பிடும்போது,
அதன் மேல்தோடு உடைப்பதற்காக
ஒரு சிறிய சுத்தியலையும் சேர்த்துத் தருகின்றார்கள்.

அந்த சுத்தியலை நேராக வைத்து அடிக்கக்கூடாது.
பக்கவாட்டில் திருப்பி லேசாகத் தட்டினாலே போதும். எளிதாக உடைந்து விடுகிறது என்பதைச் செய்தும் காண்பித்தார்கள்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...