ஐந்து கணவர்கள்
பொண்டாட்டியை
வைத்து
சூதாடிய
போதும்
குளிக்கும்
பெண்களின்
ஆடைகளை
ஆட்டைப்போட்டவன்
மீதும்
அன்றே
பாலியல்
வன்கொடுமை
சட்டம்
பாய்ந்திருக்குமேயானால் ......
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment