கடவுள் சிலைகளை ஆட்டையப்போட்டதற்காக கொதிக்காத பக்தாள் புதிய தலைமுறை கார்த்திகேயன் பெண்களை மாதவிடாய் காலங்களில் கோவிலுக்குள் விடாதது தொடர்பாக விகடனில் வெளி வந்த கவிதையை மேற்கோள் காட்டியதற்காக கொதிக்கிறார்கள்..
வைரமுத்துவுக்கும் இப்படிதான்.. எழுதியவர்களை விட்டுவிட்டு மேற்கோள் காட்டியதற்காக கொதித்தார்கள்..
கொதிக்க வேண்டுமானால் விகடனில் அந்த கவிதை வெளியானபோது கொதித்திருக்க வேண்டும்..
அதோடு அந்த கவிதை கேட்கும் கேள்வியில் எந்த தவறும் இல்லை எனும்போது எதற்கு கொதிக்க வேண்டும்.. அம்புட்டும் நடிப்பு.
மோடி ராகுலின் பேச்சில் காணாமல் போன விசயத்தை டவுசர்கள் மாற்றுகிறார்களாம்..
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் கார்த்திகேயன்..
No comments:
Post a Comment