"ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் புரட்சி செய்துவிட்டார். எனவே ஸ்டாலின் உடனடியாக தில்லி சென்று , ராகுலிடம் பேசக்கற்றுக்கொண்டு , தமிழகத்தில் சிறந்த எதிர்கட்சித்தலைவராக செயல்பட வேண்டுமாம் !! "
எப்பா சாமிகளா....அப்படியே ஸ்டாலின் எப்படி செயல்பட வேண்டும். என்னப் பேச வேண்டும் என்று நீங்களே சொல்லிவிட்டால் , அவரும் அதை சட்டசபையில் செய்துவிட்டு, எடப்பாடி காலில் தொட்டுக்கும்பிட்டு ராகுல் போல் பெரும் புரட்சி செய்துவிடுவார்.
# நீங்கதான அந்த அம்மாவுக்கு ஓட்டுப்போட்டீங்க... அனுபவீங்க .....
- கரிகாலன்
No comments:
Post a Comment