Monday, July 16, 2018

மோடி அரசின் வெளம்பரம்.......

" மலேரியா கொசுக்களை ஒழிக்க வீட்டுக்குள்ளையே பூச்சிக்கொல்லி மருந்தத் தெளிப்போம் ! "

- " ஓ .....வீட்டுக்குள்ள இருக்க மனிதர்களையும் கொல்றதுதான் உன் திட்டமா  ? "

" ஆர்.பி.ஐ சொல்லுது....மூணு நாளைக்குள்ள பேங்க் ஃபிராடு பத்தி புகார் தெரிவிக்கலைன்னா ...நஷ்டம் அதிகமாகும் ! "

- "ஓ ...... நீயே என் அக்கவுன்ட்ல இருந்து பணத்த எடுத்திடுவியோ ? "

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...