ரஜினி சொம்புகளில் முக்கியமானவர் இயக்குநர் பிரவீன் காந்தி. 'விஜய் 2009 ஆண்டு கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு 2014 இல் " கத்தி " படத்தில் கோக்குக்கு எதிராக பேசலாமா ? " என்று கேட்கிறார். தோழர் அந்தனன் ' வலைப்பேச்சு ' பேட்டியில் இதுபற்றி கேட்கும்போது திமிராக , பேட்டியை இடையிலேயே முடிக்கிறார்.
பிரவீன் காந்தி.... நீங்கள் தினம்தோறும் ஜால்ரா போடும் ரஜினியின் யோக்கியதை உங்களுக்குத் தெரியுமா? ரஜினியின் நெருங்கிய நண்பர் , மறைந்த காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜ். அவர் தமிழ் நாட்டின் முக்கியமான 'பெப்சி கோலா ' டீலர். அவருக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பே பெப்சி குடிப்பதுப் போல் நடித்தவர்தான் உங்கள் யோக்கியவான் ரஜினி. அதன் பிறகு இன்னொரு கோலா விளம்பரத்திலும் ரஜினி நடித்துள்ளார். சொம்படிக்கும்போது யோசிச்சி அடிக்கனும் காந்தி !!
No comments:
Post a Comment