Friday, December 21, 2018

அம்மா பாசம் வெறும் நடிப்பா?

1999 இல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வாயிலில் தி.மு.க ஆட்சியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையின் இன்றைய  நிலையையும் , 2002 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வைகப்பட்டுள்ள பெயர்பலகையின் இன்றைய  நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

" அம்மா பாசமெல்லாம் வெறும் நடிப்பு " ....ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தை தினம்தோறும் கடக்கும் லட்சக்கணக்கான மக்களின் மனநிலை இதுதான்!

அண்மையில் நடைபெற்ற இருபெரும் தலைவர்களின் சிலை திறப்பு நிகழ்ச்சி அதை மேலும் உறுதி செய்கிறது !

- தாகம் இதழுக்காக....கரிகாலன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...