இன்று
தாத்தாவின்
நினைவு தினமென்று
அறியாமல் .....
வேட்டிக்கட்டிக்கொண்டு
பாட்டியின்
முன்
நின்றேன் !!
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment